மைக்ரோசாஃப்ட் எக்செல் Sheet இற்கான கடவுச்சொல்லை எவ்வாறு உருவாக்கி பாதுகாப்பது என்பதை அறிந்து கொள்ள உதவும். உங்கள் Excel Sheet நீங்கள் விரும்பாத பயன்பாட்டிலிருந்து அதனைப் பாதுகாக்கலாம். அத்தோடு நீங்கள் விரும்பும் போது கடவுச்சொல்லை மிக எளிதாக அகற்றவும். மைக்ரோசாஃப்ட் எக்செல் இல் கடவுச்சொல்லை எவ்வாறு இடுவது மற்றும் அதனை அகற்றுவது என்பதைக் காண்பிப்பதற்கான ஒரு பயிற்சியா அமையும். -------------------------------------------------------------------- Contact me: bepositivetamill@gmail.com -------------------------------------------------------------------- "Follow bepositivetamill" Web : http://www.bepositivetamill.com/ Whatsapp : https://chat.whatsapp.com/D8c81sSZb9pEsuipH4kdfv Facebook : https://www.facebook.com/bepositiveta... Twitter : https://twitter.com/bepositivetamill Instagram : https://www.instagram.com/bepositivet...